Saturday, August 8, 2009

மலரினும்



சுகந்தம் பரப்பிக்கொண்டே நடக்கும் நீ
எதற்கும் கொஞ்சம் சுற்றமும் பார்த்து நட.,
மலரென்று நினைத்து வண்டுகள்
மகரந்தம் வைத்து விடப் போகின்றன ...

1 comment:

  1. வண்டுகள்
    மகரந்தம் வைத்து விடப் போகின்றன ...?!.

    ReplyDelete