* நிகழாதகவு - கவிதையின் தலைப்பே தனி கவிதை. (படிப்பவர் எண்ணவளத்திற்கேற்ப பொருள் தரவல்ல சொல்லாடல்). * கீழுள்ள நான்கு வரிகளும் தனித்த்னி வரிகள், ஒன்று சேர்த்தால்.. கவிதை..!.அதிலும் முதல் வரி மூண்றாவதோடும், இரண்டாம் வரி நான்காவதோடும் இணைந்து பொருள் தருவது நல்ல புணைவு. * அட..! நிகழ்தகவு,வரிக்கணக்கு.. நல்ல கணக்கான கவிதைதான்..!. * "நிகழாதகவு" - வித்தியாசமான சிந்தனை, கை கொடுங்கள் - வாழ்த்துக்கள்.
* நிகழாதகவு - கவிதையின் தலைப்பே தனி கவிதை. (படிப்பவர் எண்ணவளத்திற்கேற்ப பொருள் தரவல்ல சொல்லாடல்).
ReplyDelete* கீழுள்ள நான்கு வரிகளும் தனித்த்னி வரிகள், ஒன்று சேர்த்தால்.. கவிதை..!.அதிலும் முதல் வரி மூண்றாவதோடும், இரண்டாம் வரி நான்காவதோடும் இணைந்து பொருள் தருவது நல்ல புணைவு.
* அட..! நிகழ்தகவு,வரிக்கணக்கு.. நல்ல கணக்கான கவிதைதான்..!.
* "நிகழாதகவு" - வித்தியாசமான சிந்தனை, கை கொடுங்கள் - வாழ்த்துக்கள்.