Friday, October 9, 2009

முத்தத்தின் கண்ணீர் துளி



உன் கைக்குட்டை நனைந்திருப்பது - நீ
ஒற்றியெடுத்த உனது உதட்டு வியர்வையினால் அல்ல
அதில் கரைந்திருந்த எனது
முத்தத்தின் கண்ணீர் துளியால்

No comments:

Post a Comment