பிழைத்தோருக்கோ
பிழைத்தவருக்கோ
கூற்றென்றொன்றுண்டு
அறமென்றொன்றுண்டா?
அரசியலில்.
Friday, August 4, 2017
Thursday, August 3, 2017
மனு
அந்தண மகனை அடுத்தவூரணுப்பு
சத்திரியச்சேய்கு மயிருடண் அபராதமாயிரம்
சொத்தைப்பறித்துச்சிறையிலடை வைசியனை
சூத்திரணைக் கொன்றுவிடு
நாப்பிள்ளைத்தந்தை நாட்டாமை
வருணத்தில் பலாத்கார வலிமாறுமா?
மனு உரைத்தது தர்மமா?
Monday, July 31, 2017
மழை
பெரும்மழை பெய்துரைத்ததின்று
நாட்டினில் நல்லவருடெண்று
தேடிப்பிடிப்பதெம் கடமை. உனதும்.
ஆள்பவரிடையேத்தேடினில் யாம் மூடன். நீயும்.
தேடிப்பிடிப்பதெம் கடமை. உனதும்.
ஆள்பவரிடையேத்தேடினில் யாம் மூடன். நீயும்.
Wednesday, September 7, 2011
Saturday, November 28, 2009
பழமொழிகள் ஜாக்கிரதை
கூழானாலும் குளித்துக் குடி...
குளித்து முடித்திருக்கிறேன்...
பொருமியது பசித்தவன் வயிறு!
கந்தையானாலும் கசக்கிக் கட்டு...
கசக்கிக் கசக்கியே கந்தையானால்?
சினத்துடன் சலவைத் தொழிலாளி!
ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாதாம்...
சிரித்துக் கொண்டேச் சென்றாள்
கூன் விழுந்த கிழவி!
அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமாம்...
நகைத்து மறைந்தது நிலவு!
குழந்தை மனம்
Subscribe to:
Posts (Atom)


.jpg)
